மரத்தில் பழம் பறித்ததால் தகராறு.. சிறுவர்களின் தாத்தா வெட்டி கொலை..!
சங்கராபுரம் அருகே சிறுவர்கள் பழம் பறித்த விவகாரத்தில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை...





