திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3, ம.ம.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது; இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணி கட்சிகளுடன்...






