மனநலம் பாதித்த இருவரை மனநல காப்பகத்தில் ஒப்படைத்த ஆட்சியர்..!
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த இருவரை திருப்பத்தூர் ஆட்சியர் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் மன நலம்...





