நாடு தழுவிய ஊரடங்கு வருமா? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ...