திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு…!கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா, கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை, பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவாரா?
திருப்பூர் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.திருப்பூரில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு சவால்களை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ...






