மது கொடுத்து மாணவிகளிடம் அத்துமீறல்..PET ஆசிரியரால் சிக்கிய பள்ளி..!
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளியின் முதல்வர் சார்லஸ் செயலாளர். சையத் அகமது ஆகியோரை மகளிர்...






