மதுரை மாநகராட்சி கூட்டங்களில் அ.தி.மு.க புறக்கணிப்பு!
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:-“தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதே சமயம்...





