மதுரவாயல் ஹோட்டல் இட்லியில் கரப்பான் பூச்சி.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!
சென்னை மதுரவாயலில் வாடிக்கையாளருக்கு பார்சலில் வழங்கப்பட்ட இட்லியில் கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயிலை சேர்ந்த மனோஜ் என்பவர் மாநகரத்தில் உள்ள பிரபல உணவகத்திற்கு சென்று...





