மஞ்சள் காமாலை பரவியதால் போபால் வி.ஐ.டியில் வெடித்த மாணவர் போராட்டம்!
போபாலில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகம் வளாகத்தில் பரவலாக மஞ்சள் காமாலை நோய் பரவியதால், மாணவர்கள் கூட்டமாகக் கூடி வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை இரவு பதற்றம் அதிகரித்தது....





