மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு
மக்கள் தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு...






