மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து தகுதியான பயனாளிகள் நீக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. தகுதியான எந்தவொரு பயனாளியும் காரணமின்றி நீக்கப்பட...





