போலி பத்திரிக்கையாளர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனை..!
சென்னை போரூரில் பத்திரிக்கையாளர்கள் போன்று போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு கஞ்சா விற்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போரூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு...





