பைனான்சியர் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கியது என்ன?
சென்னை விருகம்பாக்கத்தில் மக்களவை தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பைனான்சியர் வீட்டில் வைத்திருந்த மூன்று கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....





