பைக்கில் வந்த பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல்..!
திருச்சி மாவட்டம் திருவம்பூர் அருகே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் அத்துமீற முயன்ற புகாரில் கிராம தலைவர் கைது செய்யப்பட்டார். இரு தரப்பினருக்கும் இடையேயான இடப்பிரச்சனையில்...





