பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது – முதலமைச்சர்
சாதி வாதம், பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின்...






