பெண் மிரட்டியதால் பயந்து கொண்டு குடும்பத்தோடு உயிரை விட துணிந்த நபர்..!
புதுச்சேரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் மனைவி, குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அருகே வெள்ளியனூரில் வசித்து வரும் விஜயகாந்த்...






