பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை : நாடாளுமன்றத்தில் ஸ்மிரிதி ராணி அதிரடி
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார். மத்திய அரசில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு...






