பெண்கள் குறித்து லியோனி கூறிய கருத்துக்கு திமுக வேட்பாளர் வருத்தம்..!
பெண்கள் குறித்து திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கூறிய கருத்துக்கு தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வருத்தம் தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூர்...





