பெண்களுக்கு கொலைமிரட்டல்! திருவாடானை அருகே நள்ளிரவில் வீடு சூறை… புகார் அளித்தும் அலைக்கழிக்கும் காவல்துறை!
திருவாடானை அருகே, பெண்கள் மட்டுமே இருந்த வீட்டில் நள்ளிரவில் புகுந்த கும்பல், வேலி, மரங்களை சூறையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து வழக்கு பதியாமல், போலீசார்...






