“எனது கைதால் வி. சிறுத்தைகள் மகிழ வேண்டாம்; பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு வரை போராடுவேன்!!” நடிகை குஷ்பு “டுவீட்”!!
எனது கைதால் விடுதலைச் சிறுத்தைகள் மகிழ வேண்டாம். பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு வரை போராடுவேன் என நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார். அத்துடன் கைது...






