புற்றுநோயால் தவித்த தாய்..செய்வதறியாது மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட மகன்..!
ஈரோட்டில் புற்றுநோயால் தாய் அவதிப்படுவதை கண்டு மனம் உடைந்த மகன், தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே செல்லப்பா நகரை...






