புத்தாண்டை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை..!
புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பூ சந்தையில் மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென உயர்த்தி தங்கத்துக்கு நிகராக விற்பனை செய்யப்படுகிறது. துணிவால் பூக்களின்...





