முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் புயல் குறித்து பேசினேன் : அமித்ஷா
மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக அழைத்து கேட்டிருந்தார். முதல்வர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்...





