புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் கோரிய மனு தள்ளுபடி..!
புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு...






