புதிய ஓய்வூதிய திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக்கு புதிய திட்டமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி கடை மாத ஊதியத்தில் 50...





