பீர் பாட்டிலை உடைத்து நண்பரை குத்தியவர் தப்பியோட்டம்..!
திருத்தணியில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் பீர் பாட்டிலை உடைத்து நண்பரை குத்தியவர் தப்பியோடினார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் சண்முகம் மற்றும் பாண்டியன்...





