பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்.. குழந்தையை மாற்றி விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் அடுத்த...





