பிறந்த குழந்தையின் சடலம் கழிவறையில் கண்டெடுப்பு..!
கன்னியாகுமரியில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் சடலம் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரசவத்திற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...





