பிரேமலதா விஜயகாந்திற்கு கொரொனா தொற்று இல்லை..!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரொனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரேமலதாவின் சகோதரருக்கு கொரொனா உறுதியானதையடுத்து விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை...





