பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது..!
பிரேசிலின் சீன தடுப்பூசி சோதனையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த சைபோநெக் என்ற நிறுவனம் கொரொனா வேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது....





