--- --:--:-- --

பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்..!

பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!

மதயானை கூட்டம், 'ராவண கோட்டம்' படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்....

Right Menu Icon