பிரசாதத்தில் இருந்த எலும்பு துண்டுகள்.. கோயிலில் பக்தர்கள் அதிர்ச்சி..!
ஆந்திராவில் புகழ்பெற்ற கோயிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் மாமிசம் மற்றும் எலும்பு துகள்கள் இருந்ததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து...





