பாலிவுட் சினிமா தொழிலாளர்கள் 23,000 பேரின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6.9 கோடி..! சல்மான்கான் தாராளம்!!
கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து தவிக்கும் பாலிவுட் சினிமா தினக்கூலி தொழிலாளர்களுக்கு இந்தி திரையுலகின் பிரபலம் சல்மான் கான் ரூ.6.9 கோடி...






