முறைகேடு புகார் : தமிழக அரசின் ரூ.1950 கோடி மதிப்பிலான ‘பாரத் நெட்’ டெண்டர் ரத்து..மத்திய அரசின் அதிரடியால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு சிக்கல்!!
தமிழக அரசு சார்பில் ரூ.1950 கோடிக்கு விடப்பட்ட பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டரில் முறைகேடுகள் ஒடைபெற்றதாக எழுந்த தொடர் புகார்களை தொடர்ந்து டெண்டரை ரத்து செய்து மத்திய...





