பாண்டுகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் பலி..!
பாண்டுகுடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. ஏரளாமானோர் கண்டு ரசித்தனர். மாடு முட்டியதில் ஒருவர் பலி. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பாண்டுகுடி அருகே...





