பாஜக உத்தேசப்பட்டியலில் குஷ்பு, கவுதமி, அண்ணாமலை! கோவையில் வானதி!!
அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, குஷ்பு, கவுதமி,...






