‘பாஜக’வும் வேணாம்… ‘காங்கிரசும்’ வேணாம்..!தேசிய கட்சிகளுக்கு ஒரே நாளில் “போகி” கொண்டாடிய திராவிட கட்சிகள்!!
தேசியக் கட்சிகளான காங்கிரசுடனும், பாஜகவுடனும் வலியப் போய் கூட்டு வைத்த திமுகவும், அதிமுகவும், இப்போது அந்த இரு கட்சிகளையும் இப்போது வேஸ்ட் என கருதி விட்டன போலும்....





