பாஜகவுடன் கூட்டணி என்றால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என கூறவில்லை – ஜெயக்குமார்
"பாஜகவுடன் கூட்டணி என்றால் விலகுவேன் என்று கூறவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி சமீபத்தில் உறுதியானது. இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில்...





