“சபாஷ்…சரியான போட்டி!!” பாஜகவில் அண்ணாமலை ஐ.பி.எஸ் எனில், காங்கிரசில் இணையப் போகும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!!
இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அண்ணாமலை, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் கலக்கலாக வலம் வருகிறார். இதற்கு போட்டியாக காங்கிரசுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி...





