பழனி மலை கோயில் படிப்பாதையில் பக்தருக்கு திடீர் நெஞ்சுவலி..!
பழனி மலை கோயிலுக்கு படிப்பாதை வழியாக சென்ற பக்தர் ஒருவர் நெஞ்சுவலியால் மருத்துவ உதவி கிடைக்காமல் துடிதுடித்த காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.