பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம்..! பட்டபடிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம்..! முதல்வர் அறிவிப்பு..!
பீகார் மாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிப்பு அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....






