பல்கலைக்கழகம் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தால் கொந்தளித்த மாணவிகள்..!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சாலையில் உணவுடன் மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து...






