பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்..!
அமெரிக்காவில் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் மருத்துவ...





