--- --:--:-- --

பணியின் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

பணியின் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்தவோ அல்லது அதனைத் தங்களது சட்டைப்பையில் வைத்திருக்கவோ முற்றிலும் தடை விதித்துப் போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

Right Menu Icon