கோவை : பொள்ளாச்சியில் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் அதிரடி கைது.சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான வாகனங்கள்,நகைகள்,பணம் பறிமுதல் !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா,கோவை சரக துணை தலைவர் நரேந்திரன்...





