பக்தர்களுக்கு யோகி ஆதித்யநாத் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!
உத்தரபிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும்...





