பகிரங்க குற்றச்சாட்டுகளை வைக்கும் டிஎஸ்பி.. விளக்கம் கொடுக்கும் காவல்துறை!
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நடந்தே பணிக்கு டிஎஸ்பி சென்று வரும் சம்பவம்...





