நோயாளி இறந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவ மாணவரை தாக்கிய உறவினர்கள்..!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் ஆனவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பாக்கம் அரசு...





