நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடிகைகள் புகைப்படம் கொண்டு போலி அடையாள அட்டை..!
மத்திய பிரதேசத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடிகை தீபிகா படுகோனின் புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டைகளை உருவாக்கி சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ...






