நீருக்கடியில் நடிகர் விஜய்யின் ஓவியத்தை வரைந்த கல்லூரி மாணவர்..!
நீருக்கடியில் நடிகர் விஜய்யின் ஓவியத்தை வரைந்த பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். ...





